01. Avathar SRI SESHA Brahmmam

WELCOMES YOU…..

(Please visit the Bhaktha Samaajam)

oie_2175606p8qzr8y3yh

cc

ஶ்ரீ சேஷா ஹரே, சேஷநாதா ஹரே!
காருண்ய வாசனே, கைத்தொழுவோம்!
வையகம் வாழ்த்தும்,வைர நெஞ்ச்மே, கைத்தொழுவோம்!
கொடுத்து கை சிவந்து கொடையாளியே! கைத்தொழுவோம்!
கவலையை கலைத்திடும் கான நாதனே! கைத்தொழுவோம்!
பெருமை சேர்த்திடும் பேரொளியே! கைத்தொழுவோம்!
ஶ்ரீ சேஷா!…

oie_2175606p8qzr8y3yh

Jagadeesha Rakshaka, Sri Sesha…”

Let your temptations be to tempt me with your love, in order to receive my grace.”

– Avathar and Mahaan Sri Seshadri Swamigal

Please visit

All the content of these sites have been the result of several years of penance, by Our Poojaniya Guruji, SATHGURU SRI RAJALINGA SWAMIGAL, (the texts were dictated to Him, by the AVATHAR SESHADRI SWAMIGAL HIMSELF), for the welfare of all His Devotees and Disciples!

Please click:

For Mahaan’s Gift to us, please click:

lotus_png_818518  lotus_png_818518

ஓம் ஸத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே

 


மதுசூதனா, ஸ்ரீ சேஷா 


“சிற்றஞ் சிறு காலே வந்துன்னைச் சேவித்து உன்
பொற்றாமறை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களை கொள்ளாமல் போகாது
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உந்தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்ச்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்

திருப்பாவை, பாசுரம் 29

 

please visit: