Sesha Mahaan’s 82nd. Aradhanai

Om Sathguru Sri Seshadri Swamigal Thiruvadikkae



On this very day, 82 years back, did our Lord cast off His mortal frame, and remain immortal in our hearts….

“Sarveshwaran Seshanathan Thiruvadi Potri” is the first line from Guruji’s verse on Sesha Mahaan, – “SESHAN THIRUVADI POTRI” (Hail! The Glorious Feet of Lord Sesha!)

Our obeisance, love and devotion, and our Anantha Koti Namaskaarams to Avathar and Mahaan Sri SeshaNatha… Lord Sri Arunachaleshwara…

Avathara Purusha, Siddha Purusha, Brahmmaanda Naayaka, ShivaShakthi Swaroopa, Satchithananda Swaroopa, SathPurusha, the Mahaan of Mahaans, The Divine Incarnation of the Lord, The Subtle Supreme One….

 

Om Sathguru Sri Seshadri Swamigal Thiruvadikkae


சேஷனும் பக்தர்களும்” verse: 111

(3rd. January, 2010 – 7:20 a.m.)

சேஷ பக்தர்கள் மனதில் இப்படியும் தோன்றலாமே !

சிவ சக்தி ஸ்வரூபனே, என் சேஷா!
சிவசக்தி ஸ்வரூபனே, என் சேஷா!
சிவ சக்தி ஸ்வரூபனே, என் சேஷா
அவதாரம் எடுத்து, அற்புதங்கள் செய்யும்
ஸ்ரீ ராமரும் ஸ்ரீ கிருஷ்ணாவும்
மனிதருக்குத் தெய்வமே!
அவதாரம் எடுத்து அற்புதங்கள் செய்யும்
ஸ்ரீ சேஷனும்,
தன் பக்தருக்குத் தெய்வமே !
சிவ சக்தி ஸ்வரூபனே, என் சேஷா!
சிவசக்தி ஸ்வரூபனே, என் சேஷா!
சிவ சக்தி ஸ்வரூபனே, என் சேஷா
ஹரியும் சிவனும் ஒன்றே
ஹர ஹர சம்போ ! மகா தேவ ஸ்ரீ சேஷா !
ஸ்ரீ கிருஷ்ணாவும் ஸ்ரீ சேஷாவும் ஒன்றே !
நாராயணா நாராயணா ஹர சம்போ ! ஸ்ரீ சேஷா !
சிவ சக்தி ஸ்வரூபனே, என் சேஷா!
சிவசக்தி ஸ்வரூபனே, என் சேஷா!
சிவ சக்தி ஸ்வரூபனே, என் சேஷா
ஸ்ரீ ராமரும் ஸ்ரீ சேஷாவும் ஒன்றே
ஜெய ஜெய ஸ்ரீ ராம் ! ஜெய ஜெய ஸ்ரீ சேஷா !
ஸ்ரீ வாராஹியும் ஸ்ரீ சேஷனும் ஒன்றே
ஜெய ஜெய ஸ்ரீ வாராஹி ! ஜெய ஜெய ஸ்ரீ சேஷா !
வந்தவருக்கு வாழ்வளிக்கும் தெய்வங்களே !
சிவ சக்தி ஸ்வரூபனே, என் சேஷா!
சிவசக்தி ஸ்வரூபனே, என் சேஷா!
சிவ சக்தி ஸ்வரூபனே, என் சேஷா
ஸ்ரீ காமக்க்ஷியும் ஸ்ரீ சேஷனும் ஒன்றே
ஜெய ஜெய ஸ்ரீ காமாக்ஷி ! ஜெய ஜெய ஸ்ரீ சேஷா !
வந்தவருக்கு வாழ்வளிக்கும் தெய்வங்களே !
சிவ சக்தி ஸ்வரூபனே, என் சேஷா!
சிவசக்தி ஸ்வரூபனே, என் சேஷா!
சிவ சக்தி ஸ்வரூபனே, என் சேஷா
ஸ்ரீ சேஷனும் பக்தர்களும் ஒன்றே
அதனை அறியாதவர்க்கு ஒன்றும் புரியாதே !
புரியாத புதிர் உலகில் ஒன்றும் இல்லையே !
ஸ்ரீ சேஷன் துணை இருக்கும் போது!
நன்றே செய்திடுவார் நம் ஸ்ரீ சேஷன் நம் வாழ்விலே !
சிவ சக்தி ஸ்வரூபனே என் சேஷா !
என் சேஷா! என் சேஷா !

(Translation):

My Beloved Sesha! Incarnation of Shiva-Shakthi!

My Beloved Sesha! Incarnation of Shiva-Shakthi!

My Beloved Sesha! Incarnation of Shiva-Shakthi!

Sri Rama and Sri Krishna

are Lords to their men,

My Lord Incarnate, with His Divine Sport,

Sri Sesha remains the Lord of His devotees!

My Beloved Sesha! Incarnation of Shiva-Shakthi!

My Beloved Sesha! Incarnation of Shiva-Shakthi!

My Beloved Sesha! Incarnation of Shiva-Shakthi!

Hari and Shiva are but One!

Hara Hara Shambho! Mahadeva Sri Sesha!

Sri Krishna and Sri Sesha are but one!

Narayana Narayana Hara Shambho! Sri Sesha!

My Beloved Sesha! Incarnation of Shiva-Shakthi!

My Beloved Sesha! Incarnation of Shiva-Shakthi!

My Beloved Sesha! Incarnation of Shiva-Shakthi!

Sri Rama and Sri Sesha are but one!

Jaya Jaya Sri Rama! Jaya Jaya Sri Sesha!

Sri Vaaraahi and Sri Sesha are but one!

Jaya Jaya Sri Vaaraahi! Jaya Jaya Sri Sesha!

The Lord who is the Life source to those who seek Him!

My Beloved Sesha! Incarnation of Shiva-Shakthi!

My Beloved Sesha! Incarnation of Shiva-Shakthi!

My Beloved Sesha! Incarnation of Shiva-Shakthi!

Sri Sesha and His devotees are but one!

It is a mystery to those who know not this!

Yet nothing remains a mystery,

when Sri Sesha remains in us!

He bestows goodness in our lives…

My Beloved Sesha! Incarnation of Shiva-Shakthi!

My Beloved Sesha!

My Beloved Sesha!


In these auspicious moments, please read: