02. Sesha Brahmmam – Jayanthi, 3rd. February, 2010

Avathar Sri Seshadri Swamigal - The Lord of the Universe!

அண்ணாமலை வாசனே
அருள் புரிந்து என்னை அணைத்திடுவாய்!
வரதராஜர் வரம் கேட்டு வந்த புதல்வனே!
வரமளித்து, என் வறுமையை விரட்டிவிடுவாய்….
மரகதத் தாயின் மைந்தனே!
மனம் மகிழ்ந்து
என் மரண பயம் நீக்கிடுவாய்….
சேஷ நாதனே!

%d bloggers like this: