Om Sathguru Sri Seshadri Swamigal Thiruvadikkae
![]()
![]()

![]()
![]()

என் சேஷா!
சிவசக்தி ஸ்வரூபனே,
என் சேஷா!
சிவ சக்தி ஸ்வரூபனே, என் சேஷா…
அவதாரம் எடுத்து, அற்புதங்கள் செய்யும்
ஸ்ரீ ராமரும் ஸ்ரீ கிருஷ்ணாவும்
மனிதருக்குத் தெய்வமே!
அவதாரம் எடுத்து அற்புதங்கள் செய்யும்
ஸ்ரீ சேஷனும்,
தன் பக்தருக்குத் தெய்வமே !
சிவ சக்தி ஸ்வரூபனே, என் சேஷா!
சிவசக்தி ஸ்வரூபனே, என் சேஷா!
சிவ சக்தி ஸ்வரூபனே, என் சேஷா…
ஹரியும் சிவனும் ஒன்றே
ஹர ஹர சம்போ ! மகா தேவ ஸ்ரீ சேஷா!
ஸ்ரீ கிருஷ்ணாவும் ஸ்ரீ சேஷாவும் ஒன்றே!
நாராயணா நாராயணா ஹர சம்போ ! ஸ்ரீ சேஷா!
சிவ சக்தி ஸ்வரூபனே, என் சேஷா!
சிவசக்தி ஸ்வரூபனே, என் சேஷா!
சிவ சக்தி ஸ்வரூபனே, என் சேஷா…
ஸ்ரீ ராமரும் ஸ்ரீ சேஷாவும் ஒன்றே
ஜெய ஜெய ஸ்ரீ ராம் ! ஜெய ஜெய ஸ்ரீ சேஷா!
ஸ்ரீ வாராஹியும் ஸ்ரீ சேஷனும் ஒன்றே
ஜெய ஜெய ஸ்ரீ வாராஹி ! ஜெய ஜெய ஸ்ரீ சேஷா!
வந்தவருக்கு வாழ்வளிக்கும் தெய்வங்களே!
சிவ சக்தி ஸ்வரூபனே, என் சேஷா!
சிவசக்தி ஸ்வரூபனே, என் சேஷா!
சிவ சக்தி ஸ்வரூபனே, என் சேஷா…
ஸ்ரீ காமக்க்ஷியும் ஸ்ரீ சேஷனும் ஒன்றே
ஜெய ஜெய ஸ்ரீ காமாக்ஷி ! ஜெய ஜெய ஸ்ரீ சேஷா!
வந்தவருக்கு வாழ்வளிக்கும் தெய்வங்களே!
சிவ சக்தி ஸ்வரூபனே, என் சேஷா!
சிவசக்தி ஸ்வரூபனே, என் சேஷா!
சிவ சக்தி ஸ்வரூபனே, என் சேஷா…
ஸ்ரீ சேஷனும் பக்தர்களும் ஒன்றே
அதனை அறியாதவர்க்கு ஒன்றும் புரியாதே!
புரியாத புதிர் உலகில் ஒன்றும் இல்லையே!
ஸ்ரீ சேஷன் துணை இருக்கும் போது!
நன்றே செய்திடுவார் நம் ஸ்ரீ சேஷன் நம் வாழ்விலே!
சிவ சக்தி ஸ்வரூபனே என் சேஷா!
என் சேஷா! என் சேஷா!



